"Flood 2015"
வெள்ள நிவாரணம் பணிக்காக மதுராந்தகம் பயணம் செய்த சமயம். ஊரை விட்டு ஒதுங்கி இருந்தது இருந்த ஒரு பழங்குடி கிராமம் அதை நோக்கி நகர்ந்த போது தான் தெரிந்தது அந்த கிராமத்தில் உள்ள 60 நபர்களும் (குழந்தைகள்,பெரியவர்கள்,பெ
இந்த கிராமத்தில் "Flood 2015" முலம் நான் படம் புடித்தது குடியிருப்புகளின் உருவ தோற்றமே.அதில் மேய்ந்து கொண்டு இருக்கும் ஆடுகள், கொக்கரித்து கொண்டு இருக்கும் சேவல்,
தவழ்ந்து ஓடும் நீரின் ஓட்டம்,இதுவே நாம் கண்ணனுக்கு தெரிந்த சென்னையை விட, கண்ணனுக்கு தெரியாத பல சேரிகள் , கிராமங்களில் உள்ள விளிம்புநிலை மக்களின் அவல நிலை ..
உங்கள் கண்பார்வையை கேட்பார் அற்று கிடக்கும் கடலூர் மற்றும் பல கிராமங்கள் நோக்கி திருப்ப இந்த சிறு முயற்சி தான் "Flood 2015"
Technical back bone: Sony cyber shot digital camera (14.1 mega pixel),editing in cyber link.
"Flood 2015" மௌன ஆவணப்படம் பார்க்க கீழ் உள்ள லிங்கை அழுத்தவும்
No comments:
Post a Comment