மானுடமும் ,
இயற்கையின் அதிகார
ஆட்சியில் பிறந்து,
சமத்துவதை நோக்கி
பயணிக்கிறது.
நமோ புத்தாய.
சாக்கிய முனி புத்தர் பெருமான் கால்பதித்த புத்தவேடு புனித பூமிக்கு சென்ற சமயம் .
புத்த விஹாரில் உள்ள சோழர் காலத்து புத்தர் சிலை.
புகைப்படம்: புத்தர் இலங்கைக்கு செல்லும் முன்னர் தமிழ்நாட்டில் இறுதியாக தியானம் செய்த இடம் இன்று குன்றத்தூர் மூன்றாம் கட்டளையில் புத்த விஹாராக செயலப்பட்டு வருகின்றது.
இரண்டாம் புகைப்படம் மூன்றாம் கட்டளை புத்த விஹாரில் உள்ள சோழர் காலத்து புத்தர் சிலை இச்சிலை இன்று அனைவரும் வணங்கி செல்லும் நிலையில் உள்ளது. அனைவரும் .
No comments:
Post a Comment