பௌத்த- சமண களஆய்வுகளின் தொடர்புகள்.
சீவலப்பெரி மருகால் தலை உள்ள புலாவுடையர் சாஸ்தா கோவில் உள்ள காரைக்கால் அம்மையார், சுடலைமாடன்,பேச்சியம்மன், மாடசாமி என்ற மாடன்,மாடத்தி போன்ற காவல் தெய்வங்கள். இவர்களே சாஸ்தா என்று அழைக்கப்படும் நாம் முன்னோர்கள் இவர்களை ஹிந்து கடவுளாக பார்ப்பதே நாம் அறியாமையின் உச்சம்
No comments:
Post a Comment