பௌத்த களப்பணி
புகைப்படம் ஒன்று : எங்கள் தம்ம யாத்திரை பயணத்தில் பாண்டிய நாட்டு அண்டிபட்டி ஊரில் உள்ள ரோசனப்பட்டி கிராம விவசாய பூமி அருகே கிடைத்த புத்த சிலை. இவ்விடத்தில் ஒரு கிராமம் அழிந்துபோனதாக தடையங்கள் உள்ளன.
புகைப்படம் இரண்டு : மலையில் கண்ட புத்தர் சிலையும் அதை தொண்டு தொட்டு வழிபட்டு வரும் அம்மலையருகே இருக்கும் விவசாய குடிகளும்
.
No comments:
Post a Comment