குறியீடு விமர்சனம் - 2
நான் இயக்கிய குறியீடு படம் குறித்து இந்தியாவின் மிக சிறந்த திரைப்படம் கல்லூரியான புனே திரைப்படக் கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் பணியாற்றும் மதிப்புமிகு ஆசரியர் திரு. திவாகரன் தமிழ் சேகரன் அவர்களின் பதிவு
குறியீடு -தமிழ் சமுகத்தில் நிலவி வரும் சாதீய முரண்பாடுகளை,கதாபாத்திரங்களை பேசாமல் வைத்ததின் மூலம்,சமுதாயத்தை அப் படத்தினைப் பற்றி பேச வைத்திருக்கும் ஒரு குறும்படம்!
அற்புதமான முயற்சி-
வாழ்த்துக்கள் வினோத் மலைச்சாமி
No comments:
Post a Comment