Thursday 7 April 2016

புகைப்படம் குறியீடு குறும்பட வெளியீட்டு வீழா



மார்ச் மாத பௌர்ணமி நாள், மார்ச்- 23- புதன்கிழமை-பங்குனி-10யில் மக்கள் அலையில் சங்கம் என்ற "நவபோதி பண்பாட்டு மையம்" துவக்க வீழா மற்றும் சங்கத்தின் கலை படைப்பாக "குறியீடு குறும்பட வெளியீட்டு வீழா".
உலகளாவிய பௌத்த நெறியை மீண்டும் எழுச்சியடைய மருத நிலமாம் நெல்லையில் "நவபோதி பண்பாட்டு மையம்" துவக்க நிகழ்வை எமது சங்கமாக வைத்து. குறியீடு குறுடத்தை வெளியீடுவத்தின் பொருட்டு "வேந்தர்" குல இனத்தவகளின் கலை படைப்பாக நெல்லை மண்ணில் நிறுவியுள்ளோம்.
ஒட்டுமொத்த மக்களின் ஆதரவு கரமாக நெல்லையில் தம்ம போதனை என்ற அதிர்வலைக்கு சாட்சியாம் அளிக்கும் புகைப்படங்கள்











"குறியீடு" இரண்டாம் கட்ட வெளியீடு


இரண்டாம் கட்ட வெளியீடு: நெல்லையில் 

மார்ச் 23- புதன்கிழமை-பங்குனி 10க்கு பௌர்ணமி நாளில் 

"குறியீடு" குறும்படம் வெளியீட்டு நிகழ்வு

மார்ச் 23- புதன்கிழமை-பங்குனி 10க்கு பௌர்ணமி நாளில் நெல்லையில் மிகவும் சிறப்பாக நடந்த இரண்டாம் கட்ட "குறியீடு" வெளியீட்டு விழா மற்றும் நவபோதி பண்பாட்டு மையம் துவக்கவிழா



வினோத் மிஸ்ராவின் "குறியீடு" 

குறும்படத்தை வெளியிடுபவர்:
மதிப்பு மிகு ஐயா கே.எம்.ஏ நிஜாம் அவர்கள்

குறும்படத்தை பெற்றுக் கொள்பவர்கள்:
தினேஷ்குமார்(ரியல் ட்ரீம்ஸ் சினிமாஸ்)
மற்றும்
குலாம்மைதீன் (பிட்ஸ் ஸ்டுடியோ )
வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றவர்கள் ....

மதிப்பு மிகு ஐயா திருவள்ளுவன் அவர்கள்
நவபோதி பண்பாட்டு மையம் ஒருங்கிணப்பாளர் முருகன்
குறியீடு பட குழுவினர்கள்
*விக்கி (இசையமைப்பாளர் )
உதவி இயக்குனர்:முருகன்,விமல்.
*ராஜேஷ் (ஒளிப்பதிவாளர்)
* பயாஸ்(கலை)

பங்கேற்ற அனைவருக்கும் எனது மகிழ்வான நன்றிகள்

குறியீடு குறும்படம் முதல் கட்ட வெளியீடு

குறியீடு குறும்படம் முதல் கட்ட வெளியீடு சமூகநீதிக் கல்வி பண்பாட்டு மையம் நடத்திய தைப்பொங்கல் தமிழர் திருநாளில் "இன்னடு" தயாரிப்பு நிறுவனத்தால் மதுரையின் அதிகபடியான் நெற்களஞ்சியம் கொண்ட மருத நில மண்ணில் (அவனியாபுரம்) வெளியீடப் பட்டது
நிகழ்வின் தலைமை
திரு.சிவனாண்டி, (நாம் தமிழர் கட்சி )
திரு.பெருமாள் (cpi)
குறியீடு குறும்படத்தை

உயர்திரு. எழுத்தாளர் மற்றும் நடிகர் வேலராமமூர்த்தி அவர்கள் வெளியீட
மாண்புமிகு நீதியரசர் கே.என்.பாஷா சென்னை உயர்நீதிமன்றம் (ஓய்வு) பெற்றுகொள்கின்றார்.




The new Indian express onlineஇல் வந்த "குறியீடு" பற்றிய செய்தி


24-3-2016 onlineஇல் வந்த  The new Indian express நாளிதளில் வந்த "குறியீடு" குறும்படம் செய்தி.
http://www.newindianexpress.com/states/tamil_nadu/Student-Movie-on-Honour-Killing/2016/03/24/article3343184.ece





தமிழக அரசியல் நாளிதளில் "குறியீடு"





தமிழக அரசியல் நாளிதளில் வந்த "குறியீடு"
குறும்படம் குறித்த செய்தி.


"குறியீடு" The new Indian express


24-3-2016 The new Indian express நாளிதளில் வந்த "குறியீடு" குறும்படம் குறித்த செய்தி.


S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...